கோபிக்கு ஈஸ்வரி கொடுத்த ஷாக். பாக்யாவால் ஆச்சரியப்பட்ட ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட் காணவில்லை என எல்லா இடத்திலும் தேட பிறகு இனியா உன்னோட பர்ஸ் ஹோட்டலில் டேபிள் மேல...