கணேஷ் எடுத்த முடிவு.. மாலினி செய்த வேலை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை தேடி பாக்கியாவின் வீட்டுக்கு வந்த எழில் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். கணேஷ்...

