கோபத்தில் கோபி. ராதிகா கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட் ஈஸ்வரி திரும்பி வந்த நிலையில் கோபி இனியாவுக்கு போன் செய்து உடனே நான் கிளம்பி வரேன்...