மாலினிக்கு குட் பாய் சொன்ன செழியன். குழப்பத்தில் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் மாலினியை சந்தித்த செழியன் இதுவரைக்கும் நடந்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டு இனி நாம பார்க்கவும் வேண்டாம்...