ஜெனிக்கு போன் செய்த ராதிகா.. கோபி பேச்சால் குடும்பத்தினர் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஹோட்டலில் எல்லாத்தையும் பாக்கியா ரசித்து சாப்பிட உனக்கு நான் வெஜ் இவ்வளவு பிடிக்குமா என எதுன்னு கேட்க எனக்கே இப்போதான் தெரியுது...