குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் கோபி, வருத்தப்படும் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் கோபி இருவரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்க கோபி பக்கம் ஈஸ்வரியும் செழியன் பக்கம் இனியாவும் இருந்து...