பாக்யா மீது கடும் கோபத்தில் இருந்த ஈஸ்வரி.? பாக்யாக்கு காத்திருந்தது அதிர்ச்சி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு இனியா கோபியுடன் வந்து இறங்க பாக்கியா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க அதையெல்லாம் காதில் வாங்காமல் உள்ளே வருகிறார்...