இனியாவை மிரட்டிய கோபி, குடும்பத்தாருக்கு தெரிந்த உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவும் ஆகாஷும் காபி ஷாப்பில் இருப்பதை கோபி பார்த்துவிட்டு கோபமாக வந்து எதுவும் சத்தம் போடாமல்...

