வீட்டை விட்டு வெளியே போக பிளான் போடும் கோபி..வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி…இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா என்னுடைய ஃப்ரெண்டு அப்பா அம்மா மாதிரி நீயும் அப்பாவும் டிவோஸ் பண்ணினால் நான் அப்பா கூட போய்...

