ஹாஸ்பிடலில் ஜெனி. கோபி எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஜெனிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க அங்கு வரும் செழியன் வலியில் இருக்கும் ஜெனியை...