பாக்யாவுக்கு கோர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. ராதிகா வீட்டிற்குச் செல்லும் கோபி.. இன்றைய பாக்கியலஷ்மி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி நடுஇரவில் ராதிகா வீட்டிற்கு கிளம்பி பாக்கியாவிடம் நான் வெளியே போயிட்டு வருகிறேன் எனக் கூறுகிறார். எங்க போறீங்க எப்ப வருவீங்க என...

