பாக்யா சொன்ன வார்த்தை, பழனிச்சாமி எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா நிலா பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க நிலா தண்ணீர் கேட்பேன் அதை எடுப்பதற்காக இனியா...