நோட்டீசை கிழித்து போடச் சொல்லும் ஈஸ்வரி.. பாக்கியா எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீசை எடுத்துக் கொண்டு உள்ளே வர என்ன இது என கேட்க கோர்ட்டில் இருந்து வந்தது...