சாபம் கொடுத்த ஈஸ்வரி, கோபி சொன்ன விஷயம்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் உனக்கு கோபி கூட சேர்ந்து வாழறதுல என்ன பிரச்சனை என்று கேட்க, மறுபடியும்...

