பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சதிஷ். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியலுக்கே...