“நானும் ஜெனியும் கோபியோட ஆர்மி”.. பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்ட ரித்திகா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் முகபாவனை என எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள்...

