ஈஸ்வரிக்கு ஐஸ் வைத்த பாக்யா. புலம்பிய கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்து பழனிச்சாமிக்கு ஸ்வீட் கொடுத்து நீங்க கொடுத்த ஐடியா சூப்பரா...

