ஈஸ்வரி கொடுத்த ஷாக், டுவிஸ்ட் கொடுத்த பாக்யா, வைரலாகும் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது போர் கதையாக சென்று கொண்டிருக்கிறது. கோபியை வீட்டை விட்டு...