கோபிக்கு மூர்த்திக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. கோபிக்கு செக் வைத்த மூர்த்தி. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த இரண்டு சீரியல்களில் தற்போது மெக்கா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோட் இன்...