ஜெனி எடுத்த முடிவு, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய...