பாக்யாவிடம் சிக்கிய கோபி.. கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் கோபி ரூமில் படுத்து கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த பாக்கியா இனியாவின் ரூமுக்கு போனீங்களா என கேட்க நான்...