வீட்டுக்கு வர மறுத்த பாக்கியா…ஈஸ்வரி எடுத்த முடிவு..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஈஸ்வரி பாக்யாவை பார்த்து பேசி வீட்டிற்கு அழைக்க அவர் நான் எப்படி அந்த வீட்டுக்கு வருது நான் வரல. திரும்பத் திரும்ப...