இன்டர்வியூவிற்கு கிளம்பிய பாக்கியா.. காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இன்டர்வியூக்கு போகும் பாக்கியவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பி வைக்கின்றனர் ஜெனி, செல்வி மற்றும் மாமனார். பிறகு இன்டர்வியூ...