கோபி செய்த வேலை. பாக்யா கொடுத்த பதில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி போதையில் வீட்டுக்கு வர ராதிகா கோபியை நிறுத்தி குடிச்சிட்டு வந்து இருக்கீங்களா என கேட்க...