கனடாவில் இருந்து வந்த மனோஜ் காதலி, ராதிகா எடுத்த முடிவு, பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. இந்த இரண்டு சீரியல்களும் ரேட்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாக கோபி...