கண்கலங்கிய கோபி,கோபத்தில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மொட்டை மாடியில் செல்வி உனக்கு உண்மையாகவே வருத்தமாகவே இல்லையா என்று பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறார். என்...