ஹாஸ்பிடலில் ராதிகா மற்றும் பாக்கியா.. பாக்கியாவுக்கு காத்திருந்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா தான் கோபியின் மனைவியான ஒரு நர்ஸ் அவரிடம் எம் ஆர் எஸ் ஸ்கேன் எடுக்க வேண்டும் பணம் கட்டிட்டு வாங்க...