சாபம் விட்ட கோபி, பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யா மீது கோபி வன்மத்தில் இருக்க, எழில் பாக்யாவிடம் பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் கோபி ராமமூர்த்தியை பற்றி பேசுகிறார்....

