காமாட்சி அம்மன் கோவிலில் ரித்திகா..புகைப்படங்கள் வைரல்.!!
குடும்பத்துடன் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவருக்கு...

