பாக்யலக்ஷ்மி சீரியலில் இருந்து விலகுகிறாரா இல்லையா சதீஷ்? ரேஷ்மா கொடுத்த பதில்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சதீஷ். அவருடைய நடிப்பு சீரியலுக்கு மிகப்பெரிய...