இனியாவால் ஷாக்கான ராதிகா. திட்டிய ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரூமில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் செழியன் மாலினியை சந்திக்க மாலினி...

