அப்பாவைப் பார்த்து அதிர்ச்சியான கோபி.. பாக்கியாவிற்காக ராதிகா எடுக்கும் முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கேவலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி எங்கள் பாவம் என மயூரா சொல்ல அதை விட பாக்கியா ஆன்ட்டி பாவம் என ராதிகா கூற...