ரெண்டு பேர் வாழ்க்கையும் கெடுத்துட்டேன்.. வருத்தத்தில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
கோபிக்காக ஈஸ்வரி பாக்யாவின் காலில் விழுந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமஇந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு இன்னும் இரண்டு நாட்களில் வெளியேறுமாறு...