பாக்கியா கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகாவிடம் கோபியை பிரிய சொல்லியுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை ராதிகா வந்து சந்தித்து பேசுகிறார். வீட்டுக்கு வாங்க...