கோபிக்கு வந்த சந்தேகம், ரெஸ்டாரண்டில் சிக்கிய இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும்...