நேரம் பார்த்து பழி வாங்கிய கோபி, கலங்கிய எழில், இன்றைய பாக்யலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ப்ரொடியூசர் எழிலை சந்தித்து இந்த படம் பூஜை நடக்கணும்னா உங்க அம்மா இந்த பங்ஷன்ல கலந்துக்க...