ஷாருக்கான் மற்றும் விஜய் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட அட்லி.. வைரலாகும் பதிவு
“தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக...

