இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 26 – 09 – 2021
மேஷம்: இன்று ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்:...

