ஓ மை கடவுளே பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் படம் இதோ
Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை...

