பெருங்காயம் நீரில் இருக்கும் நன்மைகள்..!
பெருங்காயம் நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்று பெருங்காயம் இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் இது மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது....