ரஜினி, சிம்புவுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் அருண் விஜய்
விஜய் சேதுபதி நடித்த றெக்க, ஜீவாவின் சீறு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ரத்தினசிவா. இந்த இரண்டு படங்களுக்கு முன்னர் அவர் இயக்கிய படம் ‘வா டீல்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள...

