சீரியலில் இருந்து விலகும் பாரதி கண்ணம்மா அருண்.. அவருக்கு பதில் புதிய பாரதி யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் நாயகியாக நடித்து...

