அருள்நிதியின் “அருள்வான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அருள்நிதியின் “அருள்வான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி...

