பாதாம் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்?. அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..
பாதாமை அதிகம் சாப்பிடும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது. பொதுவாகவே உடலுக்கு ஊட்டச்சத்து தரும் பொருட்களின் முக்கியமான ஒன்று பாதாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் இது...