ராஜா ராணி 2 சீரியலில் விலகியதற்கு காரணம் சொன்ன அர்ச்சனா.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆலியா மானசா நடிக்க சித்து நாயகனாக நடித்து வந்தார். அர்ச்சனா வில்லியாக நடித்து வந்தார்....