“யாரும் தவறாக நினைக்க வேண்டாம்”விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்
தமிழ் சின்னத் துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வருபவர் புகழ். இவர் சமீபத்திய எபிசோடில் கில்லி பட விஜய்...

