விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா… வைரலாகும் வீடியோ
காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள். அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக...