பாலிவுட் படங்கள் தோல்வியடைய காரணம் இதுதான்..? அட்லியை மறைமுகமாக விமர்சித்து பேசிய பிரபலம்
தெலுங்கு சினிமாவில் உள்ள பல இயக்குனர்கள் தற்போது பாலிவுட் சினிமாவின் படங்களை இயக்குவதை டிரெண்டாக்கி வருகின்றனர். ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரை உலகின் இயக்குனராக அறிமுகமான அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து...