மாஸ்டர் ஆல்பத்தின் சீக்ரெட்டை போட்டுடைத்த அனிருத்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....