சிறகடிக்க ஆசை விஜயாவின் கணவர்புகைப்படம் இணையத்தில் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் மற்றும் மீனா என்ற கதாபாத்திரத்தில் பிரியா பாலகுமாரன் ஆகியோர் நடித்து...

